ஊழல் குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு தகுதி இல்லை; அமைச்சர் மனோ தங்கராஜ்

by Editor / 14-04-2023 02:01:49pm
ஊழல் குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு தகுதி இல்லை; அமைச்சர் மனோ தங்கராஜ்

ஊழல் குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு தகுதி இல்லை; அமைச்சர் மனோ தங்கராஜ்.ஊழல் குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு தகுதி இல்லை என்று நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய நிதிமோசடியில் பா.ஜ.க.வினர் பெயர் அடிபடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via