தமிழகம் முழுவதும் இன்று ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்புப் பேரணி நடைபெற உள்ள ஊர்கள்:

by Editor / 16-04-2023 09:46:50am
தமிழகம் முழுவதும் இன்று ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்புப் பேரணி நடைபெற உள்ள ஊர்கள்:

தமிழகம் முழுவதும் இன்று ஆர்.எஸ்.எஸ்.45 இடங்களில் நடைபெறுகிறது. சீருடை அணிவகுப்புப் பேரணி நடைபெற உள்ள ஊர்கள்:

1. சென்னை (கொரட்டூர்), 2.  ஊரப்பாக்கம், 3. திருவள்ளூர், 4. அரக்கோணம், 5. செங்கல்பட்டு, 6. காஞ்சிபுரம், 7. ஆரணி, 8. திருவண்ணாமலை, 9. ஆம்பூர், 10. வேலூர், 

11. தருமபுரி, 12. ஓசூர், 13. ஆத்தூர்,14. சேலம், 15. நாமக்கல், 16. கோபிசெட்டிபாளையம், 17. நீலகிரி, 18. கூடலூர்,  19. மேட்டுப்பாளையம், 20. கோயம்புத்தூர், 

21. பல்லடம், 22. கரூர், 23. பொள்ளாச்சி, 24. மூலனூர் (திருப்பூர்), 25. பழனி, 26. சின்னமனூர், 27. அம்பாசமுத்திரம், 28. தென்காசி, 29. நாகர்கோவில், 30. அருமனை (கன்னியாகுமரி), 

31. ஆழ்வார்திருநகரி, 32. தூத்துக்குடி, 33. ஸ்ரீவில்லிபுத்தூர், 34. ராமநாதபுரம், 35. அறந்தாங்கி (கரம்பக்குடி), 36. திருமங்கலம், 37. மதுரை, 38. திருச்சி, 39. அரியலூர், 40. கந்தவக்கோட்டை, 

41. சிவகங்கை, 42. பட்டுக்கோட்டை, 43. கும்பகோணம், 44. வேதாரண்யம், 45. விழுப்புரம்.

 

Tags :

Share via