கொரியர் நிறுவனத்தில் 2 -வது நாளாக சோதனை

by Editor / 05-01-2023 08:44:05am
கொரியர் நிறுவனத்தில் 2 -வது நாளாக சோதனை

சென்னை நுங்கம்பாக்கம் ப்ரொபஷனல் கொரியர் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; பிற கிளை அலுவலகங்களிலும் சோதனை நடக்கும் நிலையில் கொரியர் அனுப்பும் பணிகள் நிறுத்தம்,புரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் 2 -வது நாளாக சோதனை நடைபெற்றுவருகின்றது.

 

Tags :

Share via