அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப். 20ம் தேதி நடைபெறும்

by Staff / 18-04-2023 01:25:44pm
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப். 20ம் தேதி நடைபெறும்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக ஆலோசிக்கிறது.

 

Tags :

Share via

More stories