கல்லூரிகள் ஜூன் 19 திறப்பு

by Staff / 21-04-2023 04:48:05pm
கல்லூரிகள் ஜூன் 19 திறப்பு

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடை வெயில் கொளுத்தி எடுத்தும் வருவதை கருத்தில் கொண்டு விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளை ஜூன் 19ஆம் தேதி திறக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கீதா தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via