சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பனை இன்று..

by Admin / 27-04-2023 09:45:27am
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பனை  இன்று..

சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பனை இ ன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஐ சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டு விற்பனை இன்று 9:00 மணி 30 நிமிடங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அதிகாலையில் இருந்து, இளைஞர்கள் பெரியவர்கள் பெண்கள் என அனைவரும்  சீட்டு வழங்கும் இடத்திற்கு முன்பாக பெரும் கூட்டமாக திரண்டு நின்று காத்திருக்கிறார்கள் .டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடாமல் இருப்பதற்காக பாதுகாப்பிற்காக அதிகம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பனை  இன்று..
 

Tags :

Share via