விசிக பிரமுகர் வெட்டிக்கொலை

by Staff / 27-04-2023 12:35:54pm
 விசிக பிரமுகர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ்(29), இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து மேலும் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார் இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ்(25), சுனில்(22), ஆகிய இருவரும் ஆதிசிடம் தகராறு தேர்வு. தகராறு முற்றிய நிலையத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினார்கள் அப்போது தடுக்க வந்த அதீசின் அண்ணன் முரளி(33), சுகுமார்(38), உள்ளிட்ட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இறந்து போன அதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து இந்த சம்பவத்திற்கு காரணமான அதீசின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். உள்ளது.
 

 

Tags :

Share via