பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் காலமானார்

by Staff / 09-01-2024 05:29:38pm
பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் காலமானார்

பிரபல இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான் (55) காலமானார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கடந்த மாதம் மூளைக் கோளாறு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் படாயுனில் பிறந்த ரஷித் கான் சிறந்த இசைக்கலைஞராக அறியப்பட்டவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via