பள்ளி கோடை விடுமுறை நாளையிலிருந்து....

by Admin / 28-04-2023 12:56:11pm
பள்ளி கோடை விடுமுறை நாளையிலிருந்து....

....
தமிழ்நாட்டிலுள்ள 1முதல் 9 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.+2,11,10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுகள்  முடிவடைந்த நிலையில்,இன்று  முதல் தொடக்கப்பள்ளி  ,நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளிகளில்   பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள்  இன்றுடன்  நிறைவு பெறுவதை அடுத்து  நாளை முதல் 1 முதல் 9 ம் வகுப்பு  மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது பள்ளி கல்வி இயக்குனரகம். கோடை விடுமுறைக்குப் பின்பு  ஜீன்  முதல் வாரத்தில்  பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via