நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக முதல்வர்

by Editor / 28-04-2023 06:41:26pm
நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக முதல்வர்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க தமிழகம் வரும்படி குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.இதற்காக டெல்லி சென்றிருந்த போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.மும்பைக்கு செல்ல முற்பட்டபோது புதுடெல்லி விமானநிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக நிர்மலா சீதாராமன் இந்த சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

Tags :

Share via