16 வயது சிறுமியுடன் 65 வயது மேயர் திருமணம்

by Staff / 01-05-2023 02:35:44pm
16 வயது சிறுமியுடன் 65 வயது மேயர் திருமணம்

 பதினாறு வயது சிறுமியை பிரேசில் நாட்டின் அரௌகாரியா நகரின் 65 வயது மேயரான ஹிஸாம் ஹுசைன் டெஹைனி திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த திருமணத்திற்கு பின் மேயா், மாமியாருக்கு, உள்ளூர் அரசாங்கத்தில் கலாச்சார மற்றும் சுற்றுலா செயலாளராக பதவி உயர்வு வழங்கியுள்ளாா்... சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்த விவகாரம்  பிரேசில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இதைதொடா்ந்து மேயருக்கு எதிரான ஊழல் - குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகள் குறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன..

 

Tags :

Share via