சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிடுகிடு உயர்வு

by Admin / 03-05-2023 10:18:48am
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிடுகிடு உயர்வு

தங்கம் விலை கிடுகிடு உயர்வு நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 615 ரூபாய் விற்ற நிலையில் ,இன்று திடீரென 5706 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன்  விலை 44 ஆயிரத்து 920 ரூபாயாக இருந்தது.. இன்று 45 ஆயிரத்து 648 ரூபாயாக உயர்ந்துள்ளது. 24 கேரட் கொண்ட சுத்த தங்கம் நேற்று 6066 ரூபாயாக கிராமுக்கு இருந்தது .இன்றைக்கு 6157 ஆக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் 24 கேரட் தங்கம் நேற்று 48,528 ஆக இருந்தது .இன்று 49 ஆயிரத்து 256 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின்  விலை 80 ரூபாய் 50 காசு ஆக விற்பனையானது. இன்று 81 ரூபாய் 80 காசாக உயர்ந்துள்ளது .ஒரு கிலோ வெள்ளியின் உடைய விலை 81 ஆயிரத்து 800 ரூபாயாக விற்கப்படுகிறது.. இறங்குவதுமாகஏறுவதுமான இருந்ததங்கம் விலை நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிடுகிடு உயர்வு
 

Tags :

Share via