பிரியாணிக்காக அடிதடி சண்டை

by Staff / 05-05-2023 02:44:34pm
பிரியாணிக்காக அடிதடி சண்டை

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தேர்தல் நேரத்தில் பிரியானிக்காக மக்கள் சண்டையிடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எஸ்.பி கவுன்சிலர் வேட்பாளர் ஹனிபா கட்சி கூட்டத்தில் மதிய உணவாக பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார். வாக்காளர்கள் பலரும் பிரியாணிக்கு ஆசைப்பட்டு கூட்டத்துக்கு சென்றனர். பிரியானிக்காக மக்கள் சண்டையிட்டதால். .போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo