டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்  திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

by Admin / 10-05-2023 01:05:28pm
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்  திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

தலைமைச்செயலகத்தில்   காணொளி காட்சி  வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை   சார்பில்  ரூ. 30.43 கோடி  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள,  சென்னை, நுங்கம்பாக்கம்,   இந்து  சமய   அறநிலையத்  துறை   ஆணையர்   அலுவலக  கூடுதல்  கட்டடம்,    திருச்சிராப்பள்ளி   மாவட்டம்   சமயபுரம்,  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர் கள்  வரிசை  வளாகம்,  விழுப்புரம்  மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர்,  அருள்மிகு  கிருபாபுரீஸ்வரர்  திருக்கோயிலில் திருமண மண்டபம், .தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார் , மயிலாடு துறையில் மூவலூர்  இராமாமிர்தம் அம்மையார்  புதுக்கோட்டையில்  டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி  அம்மையார்  ரூ. 66 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்  சிலைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்  திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
 

Tags :

Share via