அடுத்த 4 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வானிலை ஆய்வு மையம்.

by Editor / 14-12-2021 02:45:33pm
அடுத்த 4 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு  குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ  வேகத்தில் வீசக்கூடும்.  மீனவர்கள்  எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். - வானிலை ஆய்வு மையம்.

 

Tags :

Share via