சிறிய ரக பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்த விபத்து 19 பேர் உயிரிழப்பு

by Staff / 07-11-2022 02:53:50pm
சிறிய ரக பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்த விபத்து 19 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவில் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 அதிகரித்துள்ளது.டாரஸ் சலாம் நகரில் இருந்து பூகோபா நகரை நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும்  நிலையில்... எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 26 பேர் மீட்கப்பட்டதாகவும் எஞ்சியோரே  தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via