திடீரென வீசிய சூறாவளி காற்றால் உருக்குலைந்த நெதர்லாந்து

by Editor / 28-06-2022 01:12:58pm
திடீரென வீசிய சூறாவளி காற்றால் உருக்குலைந்த நெதர்லாந்து

 நெதர்லாந்தை தாக்கிய  அரிய சூறாவளி குடியிருப்புகள் வளாகங்களில் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. துறைமுக நகரமான திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்றும் வீசியது வணிக வளாகங்கள் குடியிருப்புகளின் மேற்கூரைகள் மற்றும் கட்டடங்கள் முன் இருந்த பொருட்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டனர். காற்றில் பறந்த பொருள்களை மீட்கவும் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

 

Tags :

Share via