நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட நிதியுதவியாக 50 இலட்சத்திற்கான காசோலை -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Admin / 28-06-2022 01:17:12pm
நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட நிதியுதவியாக 50 இலட்சத்திற்கான காசோலை -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்

நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகதமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் . வ.ரெ.போ. கிருஷ்ணமூர்த்தியிடம்தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்  வழங்கினார்

 

 

 

Tags :

Share via