தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 29-05-2023 10:04:03am
தங்கத்தின் விலை இன்று  ஒரு பவுனுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்றுகிராமிற்கு ஐந்து ரூபாய் குறைந்து 5, 595 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு பவுனுக்கு ரூபாய் 40 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று  ஆபரணத் தங்கம் 5600 ரூபாய்க்கு கிராமிற்கு விற்பனையானது. ஒரு பவுன்ருக்கு 44 ஆயிரத்து 800 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு ஒரு கிராம் 5,595 ரூபாயும் ஒரு பவுன் 44 ஆயிரத்து 760 ரூபாய் ஆகும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் நேற்று 6,064 ஆக இருந்தது .இன்றைக்கு ,6,059 ரூபாயாக  விற்பனை செய்யப்படுகிறது ஒரு பவுன் 48,472 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கு நீடித்துக் கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via