மதுரையில் மீண்டும் தக்காளி விலை உயர்வு.

by Editor / 16-07-2023 08:39:59am
மதுரையில் மீண்டும் தக்காளி விலை உயர்வு.

மதுரையில் மீண்டும் தக்காளி விலை உயர்வு,சின்ன வெங்காயத்தின் விலை குறைவு.ஒரு கிலோ சின்ன வெங்காயம் (மொத்த விற்பனை ) ரூ.120 கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் (மொத்த விற்பனை ) ரூ.180 க்கு விற்க்கப்பட்டது.
60ரூபாய் குறைந்துள்ளது.மதுரை நெல்பேட்டை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில், தக்காளி கிலோ ரூ.140 .கடந்த வாரம் 100 ரூபாய் ஆக இருந்தது.ஆந்திராவில் இருந்து மட்டும் தான் மிகவும்  வரத்து உள்ளது..அதுவும் குறைவாக இருப்பதால் விலை அதிகரிப்பு.

 

 

Tags :

Share via