ஜேஎன்யுவில் மாணவர்களுக்கு இடையே மோதல்

by Staff / 11-11-2022 11:08:02am
ஜேஎன்யுவில் மாணவர்களுக்கு இடையே மோதல்

தபதி விடுதி மாணவர்கள் சிலர் வியாழக்கிழமை மற்றொரு விடுதி மாணவர்களுடன் சண்டையிட்டனர். மாணவர்கள் தடியடியால் சரமாரியாக தாக்கப்பட்டனர். இந்த மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via