ரஷ்யாவுக்கான சரக்கு ரயில் போக்குவரத்து தடையை நீக்கியது லித்துவேனியா

by Editor / 23-07-2022 01:44:18pm
ரஷ்யாவுக்கான சரக்கு ரயில் போக்குவரத்து தடையை நீக்கியது லித்துவேனியா

சரக்கு ரயில் போக்குவரத்து தடை மீது தாக்குதல் நடத்தும் நிலையில் அண்டை நாடான லித்துவேனியாவில்    ரஷ்ய பொருள்கள் ரயிலில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை இந்த நிலையில் சாலை போக்குவரத்துக்கு மட்டுமே தடை என்றும் ரயில் போக்குவரத்துக்கு தடை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் கூறியது. மேலும் ரஷ்யாவிலிருந்து மரக்கட்டைகள் மதுபானங்கள் காங்கிரீட் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு லித்துவேனியா அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தது. இது ரஷ்யாவின் பகுதிக்கு சரக்கு போக்குவரத்து விரைவில் தொடங்கும் என லித்துவேனியா ரயில்வே நிறுவனம் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 

Tags :

Share via