வருண் சிங் மறைவு:கனிமொழி கருணாநிதி எம்.பி.இரங்கல்

by Editor / 15-12-2021 01:55:52pm
வருண் சிங் மறைவு:கனிமொழி கருணாநிதி எம்.பி.இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட Group Captain வருண் சிங் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் நினைவும் என்றும் வாழும். அவரது குடும்பத்தாருக்கும் சக வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK

 

Tags :

Share via