ஆகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்

by Admin / 25-07-2023 09:16:39pm
ஆகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் சுலபமாக சுவாமியை தரிசிப்பதற்காக டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் வழியாக வெளியிட்டு வருகிறது இந்நிலையில், வரும் ஆகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்  தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு செய்து கொள்வதற்கு திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பதிவு செய்ய: www.tirupatibalaji.ap.gov.in .அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு (SED) ரூ. 300 டிக்கெட்டுகளின் முன்பதிவு 25 ஜூலை 2023 இன்று வெளியிடப்பட்டது.

 

Tags :

Share via