தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்.

by Admin / 26-07-2023 12:59:02pm
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .அதன்படி,

நீலகிரி

கோவை

கிருஷ்ணகிரி

தர்மபுரி

திருப்பத்தூர்

வேலூர்

 ராணிப்பேட்டை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை

சென்னை

செங்கல்பட்டு

விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது

 

Tags :

Share via