ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ - 6 பூக்கள் பூத்த அதிசயம்

by Editor / 28-07-2023 11:39:17pm
 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ - 6 பூக்கள் பூத்த அதிசயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கோகுலம் காலணியில் வசிக்கும் தர்மலிங்கம் என்பவரின் வீட்டில் வருடத்திற்கு ஒரே முறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ செடியில் 6 பூக்கள் ஒரே இரவில் மலர்ந்த அதிசயம். அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பிரம்ம கமலம் பூவை கண்டு களித்து வழிபாடு செய்தனர்.

 

Tags :

Share via