துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்

by Editor / 29-07-2023 11:13:02pm
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்

உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்; மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளைப் பெற்றார் வீராங்கனை இளவேனில் வாலறிவன்.

 

Tags :

Share via