அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் 17 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

by Editor / 01-07-2022 01:42:53pm
அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் 17 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

உக்ரேன்  துறைமுக நகரமான ஒடிசாவில் 9 அடுக்கு மாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் வழங்கிய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கிராமத்தில் ஒரு மணி அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உருகுலைந்துபோனது இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருங்கடலில் உள்ள பாம்பு தீவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo