கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்வு

by Editor / 02-08-2023 08:58:10am
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்வு வரத்து குறைவால் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் 1-கிலோ கட்டில் பிஷ் கணவாய் மீன் 500-ரூ க்கும் சூரை மீன் 350-ரூ க்கும் அயலை மீன் 250-ரூ க்கும் வாளை மீன் 200-ரூ க்கும் விற்பனை சாதாரணமாக கிலோ 50-ரூபாய்க்கு விற்பனையாகும்  சாமானியர் வாங்கும் சாளை மீன் சதத்தை தாண்டி 3-மடங்கு விலையுயர்ந்து 150-ரூ க்கு விற்பனையானது.

 

Tags :

Share via