வால்பாறையில் சாலையில்.விபத்து

by Staff / 15-08-2023 04:22:35pm
வால்பாறையில்  சாலையில்.விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. பாண்டிச்சேரி பகுதியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு வந்த வேன். py. 01cz. 8724 நம்பர் பதிவு செய்துள்ள டெம்போ ட்ராவலர். இன்று வால்பாறை பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிச் செல்லும் பொள்ளாச்சி ஒன்றாவது கொண்டை ஊசி வலையில் கட்டுப்பாட்டை இளந்த வாகனம் விபத்து. வாகனத்தில் பயணித்த ஐந்து நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

 

Tags :

Share via