டி எம் சௌந்தரராஜன் உருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்..

by Admin / 16-08-2023 10:32:45am
 டி எம் சௌந்தரராஜன் உருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமைகளின் ஒருவராக திகழ்ந்தவர் டி எம் சௌந்தரராஜன். இவருடைய நூற்றாண்டை போற்றும் விதமாக மதுரையில் அவரது உருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை ஈர்த்துள்ள ஒரு மாபெரும் கலைஞன் டி எம் எஸ்..

 

Tags :

Share via