குடிபோதையில் மனைவியை சுட்டுக் கொன்ற  நீதிபதி 

by Editor / 16-08-2023 02:42:22pm
குடிபோதையில் மனைவியை சுட்டுக் கொன்ற  நீதிபதி 

அமெரிக்கா மாகாணத்தின் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த நீதிபதி ஜெஃப்ரி பெர்குசன் தனது மனைவியுடன் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது. இதனால், போதையில் இருந்த பெர்குசன், தனது மனைவி ஷெரில்லை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கியுடன் 47 ஆயுதங்களையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

 

Tags :

Share via