பிரேக்கர் சுற்றில் பிரக்யானந்தா சாதனை படைக்க வேண்டுமென வேண்டுதல்.

by Editor / 24-08-2023 10:39:07am
பிரேக்கர் சுற்றில் பிரக்யானந்தா சாதனை படைக்க வேண்டுமென வேண்டுதல்.

 உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா - நார்வேயின் கார்ல்சனுடன் மோதினார். இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. முதல் மற்றும் 2ம் சுற்று டிரா ஆனதால் இன்று (ஆகஸ்ட் 24) டை பிரேக்கர் சுற்று நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடி வருகிறார். இந்நிலையில், பிரக்ஞானந்தா வெல்ல வேண்டும் என ‘ஜெயிச்சுடு மாறா’ போன்ற மீம்ஸ் உருவாக்கப்பட்டு இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.மேலும் ஏராளமான செஸ் ஆர்வலர்கள் அவர் வெற்றிபெற வேண்டுமென வேண்டுதல்கள் நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via