ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் அதிகரித்து உள்ளது

by Admin / 30-08-2023 11:02:02am
ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் அதிகரித்து உள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் அதிகரித்து உள்ளது. ஒரு கிராமிற்கு 30 ரூபாய் அதிகரித்து 5,530 ஆக விற்கப்படுகிறது.. ஒரு கிராம் சுத்த தங்கம் 24 கேரட் 6000 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 80 ரூபாய் 70 காசுக்கு விற்கப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி என்பது ஆயிரத்து 700 ஆக விற்பனையாகிறது

ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 240 ரூபாய் அதிகரித்து உள்ளது
 

Tags :

Share via