சிங்கப்பூரின் அடுத்த அதிபராக இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி. 

by Admin / 02-09-2023 11:50:10am
சிங்கப்பூரின் அடுத்த அதிபராக இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்தினம்  அமோக வெற்றி. 

சிங்கப்பூரின் அடுத்த அதிபராக இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்தினம் 70.4  விழுக்காட்டு வாக்குகளுடன் அமோக வெற்றி. 

சனிக்கிழமை (செப் 2) நள்ளிரவுக்குப் பிறகு   அறிவிக்கப்பட்ட தேர்தல் இறுதி முடிவு, 15.72 சதவீதத்துடன்அவரை அடுத்து எங் கோக் சாங் இரண்டாவது இடத்தைப் பிடித்தாா். டான் கின் லியான் 13.88 விழுக்காட்டுடன் மூன்றாமிடத்தை பெற்றார்.

 

 

 

Tags :

Share via