உலகின் மிக நீளமான வால் கொண்ட பூனை

by Staff / 10-09-2023 05:12:43pm
உலகின் மிக நீளமான வால் கொண்ட பூனை

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டாக்டர் வில்லியம் என்பவரால் வளர்க்கப்பட்ட அலைட்டர் என்ற ஐந்து வயது பூனை, உலகின் மிக நீளமான வால் கொண்ட பூனை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த பூனையின் வால் நீளம் 16.07 அங்குலம் என கின்னஸ் புத்தக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகில் வேறு எந்த பூனைக்கும் இவ்வளவு நீளமான வால் இல்லை என தெரியவந்துள்ளது. அலைட்டரின் உடன்பிறந்தவர்கள், ஆர்க்டரஸ் மற்றும் ஃபென்ரிர், இதுவரை மிக உயரமான பூனைகள் என கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

 

Tags :

Share via