மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்

by Admin / 11-09-2023 11:18:07pm
மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்  எட்டயபுரத்தில் பாரதியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதைமகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணி மண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டிய வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பாரதி அன்பர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்
 

Tags :

Share via