புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய பாஜக தலைவர்

by Staff / 25-09-2023 03:14:13pm
புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய பாஜக தலைவர்

புதுச்சேரி மாநிலத்துக்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகாலாந்து, புதுச்சேரிக்கு புதிய பாஜக தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக செல்வகணபதி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via