அண்ணாமலைக்கு தகுதி இருந்தால் தொகுதிகளில் .. 40-க்கு 40 வெற்றி பெறட்டும் மாணிக்கம் தாகூர் சவால்

by Staff / 27-09-2023 02:21:03pm
அண்ணாமலைக்கு  தகுதி இருந்தால் தொகுதிகளில் .. 40-க்கு 40   வெற்றி பெறட்டும் மாணிக்கம் தாகூர் சவால்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும் காங். எம்பி மாணிக்கம் தாகூர் சவால் என்று விருதுநகர் காங்கிரஸ் கட்சி எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திராணி இருந்தால், விருதுநகர் தொகுதியில் நிற்க தயாரா? என மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார். பாஜக, அதிமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கும் என குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறான சூழலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, பாஜக என 4 முனைப் போட்டி நிலவும்.

 

Tags :

Share via