பிரபல தனியார் உணவக குளிர்பானத்தில் இறந்த கடந்த பல்லி உணவகத்திற்கு சீல்

by Staff / 26-05-2022 01:23:24pm
பிரபல தனியார் உணவக குளிர்பானத்தில் இறந்த கடந்த பல்லி  உணவகத்திற்கு  சீல்

 அகமதாபாத்தில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியபோது அதிர்ச்சி அடைந்தார் .அதனுள் ஒரு பல்லி  இறந்து கிடந்ததை அடுத்து அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கொடுத்தார். அந்த உணவகத்தில் சோதனையை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

 

Tags :

Share via