குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்ட எம்.பி.

by Staff / 04-10-2023 01:16:58pm
குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்ட எம்.பி.

டெல்லியில், மத்திய அமைச்சர் குண்டுக்கட்டாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இணையமைச்சர் நிரஞ்சன் ஜோதியை சந்திக்கச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா டெல்லி போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மேற்கு வங்கத்திற்கான தொகையை விடுவிக்கக் கோரி சந்திக்கச் சென்றுள்ளார். நேரம் ஒதுக்கியும், மணிக்கணக்கில் காக்க வைத்துவிட்டு சந்திக்க மறுத்ததாக மஹுவா புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via