பிரதமர் மோடி பாராட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இந்தியா 107 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதன்படி, “60 ஆண்டுகளில் இல்லாத வகையில் 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் உள்ளது; நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், கடின உழைப்பும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Tags :