ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக ரெய்டு

by Staff / 09-10-2023 11:03:44am
ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக ரெய்டு

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, தி.நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சோதனை தொடர்கிறது.
 

 

Tags :

Share via