நெத்திலி மீன் இருமடங்கு விலைஉயர்வு.

by Editor / 11-10-2023 08:30:40am
நெத்திலி மீன் இருமடங்கு விலைஉயர்வு.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சாரல் மழை ஆயிரக்கணக்கான பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைப்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய ஒருசில படகுகள் நெத்திலி மீன்கள் மட்டுமே பிடிபட்டிருந்ததால் நெத்திலி மீன் இருமடங்கு விலையுயர்ந்து கிலோ 80-ரூ க்கு விற்பனை.20கிலோ 25 கிலோ கூடை 1300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 

 

Tags : நெத்திலி மீன் இருமடங்கு விலைஉயர்வு

Share via