சென்னை எம் .ஏ. சி. மைதானத்தில் நியூசிலாந்து அணியும் வங்காளதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன.

by Admin / 13-10-2023 11:28:34am
 சென்னை எம் .ஏ. சி. மைதானத்தில் நியூசிலாந்து அணியும் வங்காளதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன.

இன்று சென்னை எம் .ஏ. சி. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்  நியூசிலாந்து அணியும் வங்காளதேஷ் அணியும் இரண்டு மணி அளவில் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி நியூஸிலாந்து அணி 74 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் வங்காளதேச அணி 26 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது

Tags :

Share via

More stories

Logo