அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

by Staff / 15-10-2023 02:19:27pm
அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளிக்குடி சாலையில் நேற்று அடையாளம் தெரியாத வாகன மோதிய விபத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். கள்ளிக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via