லியோ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு

by Admin / 17-10-2023 04:14:21pm
 லியோ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு

 நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படம் வரும் 19ஆம் தேதி 800-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி வேண்டும் என்று பட நிறுவனம்அரசின் அனுமதியை கோாியதோடு .... பின்பு நீதிமன்றத்திற்கு அனுமதிக்காக சென்றது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்ததோடு ஒன்பது மணி காட்சியை வெளியிட அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. மேலும் அரசிடம் வேண்டி காலை 7 மணி காட்சியை நடத்த அனுமதி பெறலாம் என்றும் கூறியுள்ளது.

 

Tags :

Share via