ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி வரவேற்பு

by Staff / 25-02-2023 12:01:52pm
ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி வரவேற்பு

புதிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிப்ரவரி 25 அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெர்மன் ஃபெடரல் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். உக்ரைன் மோதல்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via