சிலிண்டர் வெடித்ததில் 2 இந்தியர்கள் பலி

by Staff / 23-10-2023 12:27:10pm
சிலிண்டர் வெடித்ததில் 2 இந்தியர்கள் பலி

மாலத்தீவில் உள்ள ஹா தால் மகுனுது தீவில் உள்ள மீன் மார்க்கெட் அருகே சக்திவாய்ந்த சிலிண்டர் வெடித்ததில் இரண்டு இந்திய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள பதிவில், ஹா தால் மகுனுது தீவில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளது.
 

 

Tags :

Share via