விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் 2. 4கிலோ தங்கம் பறிமுதல்

by Staff / 24-10-2023 01:18:03pm
விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் 2. 4கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து 2. 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து ரூ. 1. 5 கோடி மதிப்புடைய 2. 4 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via